
திரு கந்தசாமி முத்துக்குமாரு (தேவன்)
வயது 68

திரு கந்தசாமி முத்துக்குமாரு (தேவன்)
1957 -
2025
Kuala Lumpur, Malaysia
Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandasamy Muthukumaru (Thevan)
1957 -
2025

நீங்கள் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீங்க சித்தப்பா. Miss you so much சித்தப்பா.
Write Tribute
31 நாள் ஆனாலும் மனம் ஆற மறுக்கின்றது சித்தப்பா.. ஓர் மாதம் இல்லை ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாது எம் துயரம்.... மறையாது உங்கள் நினைவுகள்..... உங்கள் நினைவோடு நாம் வாழ்வோம்.