
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், ஜேர்மனி Gunzenhausen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி முத்துக்குமாரு அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வேல்முருகு, கருணாதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கமலாம்பிகை(அம்பிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுரன், கஜவதனி, கயழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம்(மலேசியா), கனகசூரியர்(இலங்கை), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை சகோதரரும்,
நவரட்ணராஜா(இலங்கை), சிவராசா(கனடா), நடராஜா(ஜேர்மனி), யோகராஜா(கனடா), இடபரூபன்(இலங்கை), காலஞ்சென்ற சித்தரூபன், வகுலமாலா(பிரான்ஸ்), சச்சரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஞானாம்பிகை(இங்கிலாந்து), ஜெகதாம்பிகை(இலங்கை), யோகாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா), காண்டீபன்(நொதன்அயலண்ட்), கிருபானந்தம்(நொதன்அயலண்ட்), விமலாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமை அத்தானும்,
கணேஸ், இந்திராணி, சிவதுர்க்கா, நாயகி, கௌரி, வரதன், ரூபி, காயத்திரி, விக்கி, பாகுலன், பானுஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Sep 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4998318806555
- Mobile : +491745189598
- Mobile : +4917670782762
- Mobile : +4915221444102
Rest in peace, my youngest brother. Our renewed meet has short lived, by your leaving. The shock of your sudden passing grips, grieves and hurts. Life took you too early from me and too many of us....