
திரு கந்தசாமி முத்துக்குமாரு (தேவன்)
வயது 68

திரு கந்தசாமி முத்துக்குமாரு (தேவன்)
1957 -
2025
Kuala Lumpur, Malaysia
Malaysia
கண்ணீர் அஞ்சலி
Annai Thiruselvam
26 SEP 2025
Malaysia
31 நாள் ஆனாலும் மனம் ஆற மறுக்கின்றது சித்தப்பா.. ஓர் மாதம் இல்லை ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாது எம் துயரம்.... மறையாது உங்கள் நினைவுகள்..... உங்கள் நினைவோடு நாம் வாழ்வோம்.