Clicky

பிறப்பு 26 AUG 1957
இறப்பு 24 SEP 2025
திரு கந்தசாமி முத்துக்குமாரு (தேவன்)
வயது 68
திரு கந்தசாமி முத்துக்குமாரு (தேவன்) 1957 - 2025 Kuala Lumpur, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

மூனா 26 SEP 2025 Germany

முத்துக்குமார், போராட்ட சூழலில், மக்களுக்கான வாழ்வாதாரத் தேவைகள் முற்றாகத் தடுக்கப்பட்ட காலத்தில், நீங்கள் மனதாரக் கொடுத்த ஆதரவு, அர்ப்பணிப்பு, உழைப்பு எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. 68 ஆண்டுகள் என்பது ஓய்வுக்கான வயதாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய தருணம் அல்ல. உங்கள் அன்பும் சேவையும் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். உங்கள் மறைவால் துயரத்தில் உள்ள உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் இழப்பை தாங்கும் மனவலிமையை காலம் கொடுக்கட்டும் . அமைதியுடன் உறங்குங்கள்.