அமரர் கந்தசாமி கமலாம்பிகை
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Kamalambikai
1936 -
2022
கண்ணீர் அஞ்சலி! அம்மம்மா, மலர், மலர் என்று பாசமாய் கூப்பிடும் அன்புள்ளம் கொண்ட எங்களுடைய கமலா சின்னம்மா! நீங்கள் எம்மை விட்டு உயிர் நீர்தமை எங்களுக்கு நீங்கா துயரமாய், என்னென்றும் உங்களது ஞாபகம் எம் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்! பவன், பவானி, சத்யா, தம்பி என நீங்கள் பாசமாய் கூப்பிடும் குரல் என்றென்றும் எம் மனதில் கேட்கிறது! நீங்கள் பேரபிள்ளைகள், பூட்டபிள்ளைகள் மேல் கொண்ட பாசம் கடலினும் பெரியது! உங்கள் ஆத்மா சாந்தி அடைந்து, என்னென்றும் எம்மை ஆசீர்வதிக்கும்! வானத்தில் ஓர் நட்சத்திரமாய் என்னென்றும் எம்மோடு இனைத்திருங்கள்! ஓம் சாந்தி!!! உங்கள் அன்பு உள்ளங்கள்! ராஜரத்தினம் & மலர் குடும்பம்.
Write Tribute