Clicky

தோற்றம் 08 MAR 1940
மறைவு 01 MAY 2021
அமரர் கந்தையா வேலுப்பிள்ளை 1940 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandhaiya Velupillai
1940 - 2021

பூமியின் பதிவேட்டில் வாசனைமிக்க பூவொன்று கண்மூடியது.. அழிவுகளின் மத்தியில் முளைத்த ஆலமரம் வேர்கழற்றியது.. உங்கள் உயிரின் கீதங்கள் எம் இதயங்களில் மீட்டப்பட்டுக்கொண்டேயிருக்கும்... சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீர்த் துளிகளை காணிக்கையாக்குகின்றோம் . ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute