மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1940
இறப்பு 01 MAY 2021
திரு கந்தையா வேலுப்பிள்ளை 1940 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முத்துஐயன்கட்டு, உடுவில், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை ௮ன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா, நாகமுத்து தம்பதிகளின்  பாசமிகு மருமகனும்,

லீலாவதி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயவேந்தன், ஜெயவேந்தன், காலஞ்சென்ற புஷ்பலோகினி, பஞ்சாட்சரநாதன்(பின்லாந்து, முன்னாள் முகாமைத்துவ உதவியாளர், நகரசபை- வவுனியா), நந்தினி, காலஞ்சென்ற புஸ்பராசா, கேதினி(சுவிஸ், முன்னாள் எழுதுனர் -பிரதேசசெயலகம்- வவுனியா ), சுவேந்தினி, சாந்தினி(கனடா, முன்னாள் ஆசிரியை)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாதேவி, வாசுமதி(கனடா), மனோகரன், இலங்கைநாயகி(பின்லாந்து), பாலகுமார், சத்தியசீலன்(சுவிஸ்), இராஜேந்திரன்(அவுஸ்திரேலியா), நித்தியகுமார்(கனடா) ஆகியோரின்  பாசமிகு மாமனாரும்,

பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தனுஸ்கோடி, நமசிவாயம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன்னம்மா, யோகராணி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, பாலாம்பிகை, சிரோன்மணி, லட்சுமிப்பிள்ளை, இரத்தினம், பாலசிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷாந்தன், மயூரன், றஜினா, டிஷாயினி, ஜெயசீலன்- ஆனந்தி, ஜனுமிலா- கண்ணன், திவ்யா- காந்தன், மகிந்தன், ஜீவனி- வினோ, லோசன், துஷந்திகா, ஷரணிகா, தேவசீலன், தனுசியா, அபினா, சயந்தன், சஞ்சய், சரன், விதுஜா, ஜெர்சிகா, பிராத்திகா, அரன், கவின், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தருண், ஆதித்தன், அனுருத்தன், அவந்திகா, அனனியா, நயனிக்கா, அருணன், ஆருசியா, நவீன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தினி - மகள்
நித்தியகுமார் - மருமகன்
இராஜேந்திரன் - மருமகன்
கேதினி - மகள்
நந்தினி - மகள்
நந்தினி - மகள்
சத்தியசீலன் - மருமகன்
பஞ்சாட்சரநாதன் - மகன்
விஐயவேந்தன் - மகன்
லீலாவதி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்