Clicky

பிறப்பு 26 OCT 1947
இறப்பு 05 JUL 2020
அமரர் கந்தையா சுந்தரம்பிள்ளை
ஓய்வுபெற்ற மருத்துவப் பணியாளர்- யாழ். சாவகச்சேரி போதனா வைத்தியசாலை
வயது 72
அமரர் கந்தையா சுந்தரம்பிள்ளை 1947 - 2020 தனங்கிளப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது சின்னையாவின் செய்தி கேட்டு கண் கலங்கி நின்றோம் , காலனின் விளையாட்டு யாரென்ன செய்ய பிறப்பவர் இறப்பது நியதி என்றாகி விட்டது. அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சின்னையாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
Write Tribute