1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கினை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று மறைந்து போனாலும்
மறந்து போகாத அன்பைக்காட்டிச்
சென்றவர் எங்கள் அப்பா எமது
அன்னையும் மூன்று ஆண்டுகள் கடந்து
சென்ற போதும் எம் தந்தையின்
புன்னகையும் தாயாரின் பார்வையும்
எங்கள் விழித்திரையில் இன்னும்
காட்சியாக விரித்து செல்கின்றன
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்