Clicky

பிறப்பு 14 DEC 1929
இறப்பு 06 MAR 2021
அமரர் கந்தையா சிவபாதம்
சமாதான நீதவான் இலங்கை, இளைப்பாறிய Senior finance executive sterling winthrop ltd
வயது 91
அமரர் கந்தையா சிவபாதம் 1929 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandhaiya Sivapatham
1929 - 2021

திரு சிவபாதம் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன். குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன். .அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன். திருமதி.வித்தியா நடா

Write Tribute