Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 NOV 1926
இறப்பு 28 JUN 2012
அமரர் கந்தையா பாக்கியம் 1926 - 2012 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாக்கியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

 கண்மூடித்திறக்கும் முன் எம்மை
 விட்டுப் பிரிந்து பத்து
ஆண்டுகள் ஆனதம்மா
 உங்கள் பிரிவுதன்னை
 எம்மனங்கள் ஏற்க மறக்குதம்மா

பார்க்கும் இடங்களெல்லாம்
உங்கள் புன்னகை பூத்திருக்குதம்மா
நீங்கள் எம்மோடு இருந்து
 வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
 எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா

நீங்கள் எமை விட்டுப்
பிரிந்தாலும்- தாயே
 நித்தலும் உங்கள் நினைவு
 நெஞ்சில் நிழலாடுதம்மா
 எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி
 வடிவாகி வந்து அற்புதங்கள்
பல புரிகின்றாயம்மா

எங்களுக்கான இலக்கணம்
 படைத்த உங்களை பத்து
அல்ல பல நூறு ஆண்டுகள் 
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்