அன்னாரின் பிரிவுச்செய்தியைக்கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், மலர்வளையங்கள் வைத்தும், இறுதி அஞ்சலி நிகழ்விலும் பங்கு பற்றியும், தபால் மூலமும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தும், மற்றும் பல வழிகளிலும் எமது துயரில் பங்கெடுத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Please accept our deepest sympathies and condolescenes. We are unable to attend the funeral. May GOD bless your soul. From T Sri Tharan (Boston)and Mr T Sivaramalingam (London)