அமரர் கந்தவனம் திருஅருள்ஜோதி
Former Police Officer - Colombo
வயது 72
அமரர் கந்தவனம் திருஅருள்ஜோதி
1949 -
2022
அல்வாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சோதி மாமா நீங்கள் ஓர் தெய்வ பிறவி எந்த நேரமும தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும் கதைத்துகொண்டிருப்பீர்கள் சந்திர மாமா சந்திர மாமா என அழைக்கும் அந்த குரலை விரைவாக இழப்போம் என்று எண்ணவில்லை உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது இனி எப்போது நாங்கள் உங்களை பார்ப்போம். சோதி மாமி,மகன் , மருமகள்,பேரப்பிள்ளை, சகோதரிகள், உறவினர்களின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். மிகுந்த துயரோடு சந்திர மாமா
தேவராஜா உதேனி குடும்பத்தினர்.
Write Tribute