Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1949
இறப்பு 25 JAN 2022
அமரர் கந்தவனம் திருஅருள்ஜோதி
Former Police Officer - Colombo
வயது 72
அமரர் கந்தவனம் திருஅருள்ஜோதி 1949 - 2022 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் வடக்கு விளாப்புக்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் திருஅருள்ஜோதி அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு(மட்டுவில்), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சஞ்சீவ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

நிஷா அவர்களின் பாசமிகு மாமாவும்,

விஷான் அவர்களின் பாசமிகு பேரனும்,

சகுந்தலாதேவி, விமலாதேவி, தவமணிதேவி, சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணபதிப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை அவர்களின் பெறாமகனும்,

தமிழழகன், பூங்கோதை, தமிழ்மலர், மணிமேகலை, கனிமொழி, கணேசானந்தம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கனகசபை, சதாசிவம் மற்றும் சந்திரசேகரம்(ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், நவரத்தினசாமி மற்றும் பரராஜசிங்கம், சிவகுமார், மகேஸ்வரி, காலஞ்சென்ற நடராஜா, இரட்ணம், தில்லைநாயகி, கணேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவகுமார், கலைச்செல்வி, சதீஸ்குமார், விஜிதா, றூபன், சோபா, ஜெயராம், சிந்துஜன், துஷ்யந்தன், சுஜீவா, நிரோசன், கெளதமன், நிவேதன், தனோஜன், மகிந்தன், காண்டீபன், காயத்திரி, உதிஸ்த்திரன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மனோகாந்தன், மைதிலி, காலஞ்சென்ற பகீரதன், வைதேகி, கெளதமி, தமயந்தி, கமலேஸ்வரன், கிருபாகரன், பவா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சஞ்சீவ் - மகன்
றூபன் - மருமகன்

Photos

No Photos

Notices