கண்ணீர் அஞ்சலி
Jude, Andrew & Truman
13 DEC 2019
Canada
சாமி அண்ணனில் மறைவு கேட்டு துயர் அடைந்தோம்.அவரின் பிரிவால் வாடும் அவரின் பிள்ளை,வாழ்க்கை துணைவியாருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.அவரின் ஆன்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்வதை தவிர.