Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1958
இறப்பு 09 DEC 2019
அமரர் கந்தசாமி வைரவன்
வயது 61
அமரர் கந்தசாமி வைரவன் 1958 - 2019 Karanavai North, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வைரவன் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரவன் வல்லி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், 

கோசலகுமாரி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

கம்ஷா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 10 Jan, 2020