1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தசுவாமி தவஅருட்கரசி
1957 -
2023
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:11/11/2024
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசுவாமி தவஅருட்கரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...
தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
பொத்தி பொத்தி வைக்கும் எங்கள்
நெஞ்சக்குமுறலுடனும்...
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
கண்ணீரில் கரையும் காலத்துடனும்- உங்கள்
ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்