Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1957
இறப்பு 24 OCT 2023
அமரர் கந்தசுவாமி தவஅருட்கரசி
வயது 66
அமரர் கந்தசுவாமி தவஅருட்கரசி 1957 - 2023 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசுவாமி தவஅருட்கரசி அவர்கள் 24-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(ஆசைப்பிள்ளை) ஆயிலியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பிஐயா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற திருஅருட்கரசி, சிவகுமாரன்(கோண்டாவில்), ஞானஅருட்கரசி(ஜேர்மனி), சம்பந்தன்(லண்டன்), ஶ்ரீ கணேசன்(ஜேர்மனி) பிரபு(லண்டன்) அவர்களின் சகோதரியும்,

கருணாகரன், மின்னல்கொடி, சிவபாலன், கவிதா, தாட்சாயினி, மைதிலி ஆகியேரின் அன்பு மைத்துனியும்,

முருகையா, பரமேஸ்வரன், மகாலட்சுமி, கனகலட்சுமி, நிர்மலாதேவி ஆகியேரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானம் - சகோதரி
சம்பந்தன் - சகோதரன்
கணேசன் - சகோதரன்
பிரபு - சகோதரன்

Photos

No Photos

Notices