வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி தர்மரத்தினம் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சேளபாக்கியவதி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
சுவர்ணலதா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, இந்திராவதி, கனகரத்தினம் மற்றும் பாக்கியலட்சுமி(கனடா), லோகநாயகி, கமலகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சியாமளா, சுதாஜினி, காலஞ்சென்ற கோமளேஸ்வரன், தினுஜா(ஜேர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), கிருபாளினி(சுவிஸ்), காலஞ்சென்ற றஜிதா (சுது), கிசான்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிற்றம்பலம், காலஞ்சென்ற சோகனசிறி, கிருஸ்ணகுமார், லதா(பிரான்ஸ்), பரணீதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருத்திகா, கஜானி, லக்கிஜன், லக்கித்தன், டிலான், கெவின், டானியா, அனீஷ், பிரகாஷ், லினிஷா, ஹரி, ஹேமா, தேவா, கேசகி, சச்சின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாலசுப்பிரமணியம், செல்லத்துரை(கனடா), தவராசமணி, மகாலிங்கம், செல்வராசா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2026 புதன்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775958742
- Mobile : +33782592246
- Mobile : +94777101715