10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருப்பாலை, விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சோதிமலர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயிரண்டு ஆண்டுகள் ஆனபோதிலும், அம்மா உன் நினைவுகள்
எம் நெச்சை விட்டு இன்னனும் அகலவில்லையே,
ஆயிரம் உறவுகள் எம்மைசுற்றியிருப்பினும் அம்மா நீ காட்டிய
அன்புக்கும், அரவணைப்பிற்கும், இன்றும் எம்மனம் ஏங்கிநிற்கிறதே,
இவ்வுலகில் உன்புன்னகை முகம் காண எம் விழிகள்
தேடியலைகிறதே
அம்மா, நீ சென்ற கல்லறைக்கு எம் கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்கி, உன் ஆன்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்...
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
தகவல்:
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மோகன்(கணேஸ்) - மகன்
- Contact Request Details