Clicky

பிறப்பு 05 JUL 1927
இறப்பு 30 JUN 2020
அமரர் கந்தசாமி செல்லம்மா
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 92
அமரர் கந்தசாமி செல்லம்மா 1927 - 2020 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Kandasamy Sellammah
1927 - 2020

எமது மூத்த தலைமுறையின் முத்தே, எங்கள் பேரன்பிற்குரிய அம்மம்மா, பாட்டி எங்கள் எல்லோரையும் வழி நடத்தி புத்திமதிகள்கூறி வளர்த்த சீனியம்மா எல்லோரையும் வாழ்த்தி ஆசிகள் பல கூறி எங்களை தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள். உங்களின் பிரிவுத்துயரால் வாடும் பேரன் மதன் பேத்தி பபிதா, பூட்டப்பிள்ளைகள்??

Write Tribute