கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Sakthivel
1961 -
2023
சக்திவேல் என்னுடன் நெருங்கிய பழக்கம் இல்லாதவர்தான் ஆனாலும் நாம்நேருக்கு நேர் சந்திக்கும் வேறைகளில் புன்சிரிப்புடன் கூடிய தலைஅசைப்புடன் கடந்து செல்லும் ஒரு பண்பாளர் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் எனது குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஓம் சாந்தி
Write Tribute
we lost you so much , but we can't lose your poems and essays.