Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1961
இறப்பு 08 DEC 2023
அமரர் கந்தசாமி சக்திவேல்
வயது 62
அமரர் கந்தசாமி சக்திவேல் 1961 - 2023 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சக்திவேல் அவர்கள் 08-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி துளசியம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,

சகுந்தலை, தாசன், குணாநிதி, கிரிசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, பிரதீப்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசன், அகிலன், அபிலன், மெளனிசன், வாசுகி, தனுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதுசன், கரீஸ், யனுசன், துளசிகா, கஜந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நடேசு, செல்வநாயகம், கந்தையா, பூரணம் மற்றும் பூமாதேவி , சண்முகரத்தினம், சுபத்திரை ஆகியோரின் அன்பு மருமகனும்,

குணரத்தினம், சோமசுந்தரம், இலட்சுமியார், தில்லைநாயகி, காலஞ்சென்ற மாகலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சடகோபன், நாகரத்தினம், காலஞ்சென்ற அருளானந்தன், கோடிஸ்வரன், சுமதினி, தேவகி, கனகாம்பிகை, கருணபூசணி, கமலாதேவி, புஸ்பதேவி, விக்கினராஜா, பிரணவராஜா, தயாபரன், சேசவன், யாதவன், ஜெயதர்சினி, துரைச்சானி, கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: சகோதரர்கள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

லங்காதேவி - மனைவி
தாசன் - சகோதரன்
கிரிசன் - சகோதரன்
கோபு - மைத்துனர்
சோமசுந்தரம் - சித்தப்பா
சண்முகரத்தினம் - மாமா
மகான் - நண்பர்
யூட் - நண்பர்
குமார் - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices