திரு கந்தசாமி இராமலிங்கம்
(தேவன்)
வயது 71
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த தேவன் அண்ணரின் இழப்பு பேரிழப்பு கொழும்பில் நீண்டகால நண்பராவார் அன்னாரை இழந்த குடும்பதினருக்கும்,உறவினரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை பண்ணுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 💐💐💐
Write Tribute
Please accept our sincere condolences