Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 APR 1954
மறைவு 19 NOV 2025
திரு கந்தசாமி இராமலிங்கம் (தேவன்)
வயது 71
திரு கந்தசாமி இராமலிங்கம் 1954 - 2025 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராமலிங்கம் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னராஜா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜசுசி (சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,

காவேரி, தேவபானு, தேவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜேந்திரன், நிருஜன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வராணி, நடராஜா (வாமு), ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளம்பலம், நாகேஸ்வரி (கிளி), சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈழா, சகா, பூமி, யுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here

வீட்டு முகவரி:
83 Inglewood Pl,
Whitby, ON L1N 8Z8,
Canada.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுசி - மனைவி
பானு - மகள்