Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 JAN 1940
விண்ணில் 31 MAY 2021
அமரர் கந்தசாமி பொன்னையா (சாமி)
வயது 81
அமரர் கந்தசாமி பொன்னையா 1940 - 2021 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோப்பாய் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, குமாரசாமி(கட்டை அப்பு- கொலண்ட்), பத்மநாதன்(பப்பி- இலங்கை), புஷ்பலீலாவதி(இலங்கை), சிதம்பரநாதன்(சின்னகிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜா(ஜெயம்- இலங்கை), காலஞ்சென்ற ஜெயந்திரராசா(சிவம்), ஜெகசோதி(லண்டன்), காலஞ்சென்ற பரமதாசான்(கண்ணன்),  பிறேமதாசன்(பிரான்ஸ்), லோகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரகுமார்(செல்வன் -பிரான்ஸ்), உதயகுமார்(உதயன் -பிரான்ஸ்), ஜெயகுமார்(ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிலி, கலைரூபி, ஜெயசீலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜந்தா, சுகிர்தா, உதிஷ்கா, அனுசன், சதுர்சன், றுக்‌ஷான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வன் - மகன்
உதயன் - மகன்
ஜெயா - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 30 Jun, 2021