

திருமதி கந்தசாமி பசுபதி
1943 -
2025
இலந்தைக்காடு, சமரபாகு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னையே!!!
உமது இழப்பு,மிகுந்த வருத்ததைத் தந்திருக்கிறது.நீர் மறைந்துவிட்டீர்,வாழ்வை முடித்துக்கொண்டீர்.உமது நினைவுகள் எம்மை விட்டு அகலவில்லை.மீண்டும் வருவீர் மானிடராய்ப் பூமிதனில்.அதுவரை அமைதியுறும் பரந்தாமன் பாதங்களில்.
உமது பிரிவால் தூயருறும் குடும்பத்தார்க்கு இறைவன் மனத்திடம் தருவானாக.
ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தி பெறுக!!
அன்புடன். நவநீ குடும்பம்,சுவிஸ்
Write Tribute