மரண அறிவித்தல்


திருமதி கந்தசாமி பசுபதி
1943 -
2025
இலந்தைக்காடு, சமரபாகு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். இலந்தைக்காடு சமரபாகைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பசுபதி அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சங்கரன் கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி பாலகுமார், கந்தசாமி இராசகுமார், கந்தசாமி நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி பாலகுமார் - மகன்
- Mobile : +447722909895
கந்தசாமி இராசகுமார் - மகன்
- Mobile : +33603693251
கந்தசாமி நந்தகுமார் - மகன்
- Mobile : +447466711135