கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandasamy Niranjan
1975 -
2020
எங்கள் அன்புறவு ஆசிரியர்கள் முன்னாள் அதிபர்கள் திரு திருமதி கந்தசாமி செல்வநாயகி ஆகியோர் மைந்தன் அமரர் நிரஞ்சன் இழப்பு ஏற்பட்டது எம்மால் நம்பமுடியாத பேரிழப்பாகும். ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆத்மா அமைதியடையவும் ,பெற்றோர் ஆறுதல் அடைந்து தேறும் நிலைபெற இறைவன் அருள் புரிய வேண்டும் . ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.!
Write Tribute
வேலணை மத்திய கல்லூரிகால என் நண்பன் கண்ணையா மாஸ்ரர் குடும்பத்தின் அதிர்ச்சியூட்டும் இழப்பு, பெரும் கவலையை அளிக்கிறது. இவ்விழப்பைத்தாங்கும் இதயவலு அவர்களிடம் குன்றாதிருக்க எம் படைப்பாளியை...