1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறைய வில்லையே!!
அப்பா...
உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியாத பாசமிது!
நீங்கள் எம்முடன் இருக்கின்றீர்கள்
பாசத்தோடு எம்மை காத்து வந்த
எங்கள் அன்புத் தந்தையே..!
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்னும் பெருகுதையா!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்