Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1936
இறப்பு 08 AUG 2024
அமரர் கந்தசாமி லீலாவதி
வயது 88
அமரர் கந்தசாமி லீலாவதி 1936 - 2024 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி லீலாவதி அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் மகளும், கனகர் நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம், புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான கனகராஜா, தனபாலசிங்கம் மற்றும் பூபாலசிங்கம், தங்கசிவம் அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி, சண்முகநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரவதி, இதயகேஸ்வரி, வள்ளிநாயகி, சந்திரகுமாரி, காலஞ்சென்றவர்களான தாயம்மா, திருப்பதி, குமார், ரத்தினம், பூரணம், அம்பிகா மற்றும் குணம், காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிறிதரன், இன்பநாதன், றதி, றஞ்சி, பாமா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோகிலா, கௌரி, மகேந்திரன், சிவயோகேஸ்வரன், ரவீந்திரன், தங்கசிவம் ஆகியோரின் மாமியாரும்,

அபிநயா, ரிஷிகேசன், நர்மதா, லக்சியா, சகானா, ஆதவன், றஜித்தா, கோபியா, ஜிவோயனா, சிந்துஜா, தர்மேஸ்வரன், திருபரன், யமேலா, டெனிஸ்ரா, விதுசன், ஜனனி, கஜானி, தர்சனா, சிவர்சனா, றக்சனா, பிரியங்கா, வினோத், அனுசியா, தினேஸ், ராஜன், கிருபாகரன், செந்தூரன், அகிலன், றமணன், துவாரகா, வினோஜா, சுமன், றஜீவன், பிரசாத், பிரசாந்தன், சந்துரு, றமணன், பிரியங்கன், சகீர்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றோவின், நயிரா, ரிசான், ஆர்நப், சவினா, யதுசன், விகாஸ், கபினா, வவினா, வவிஸ்ணா, சார் நாஸ், சாய்கீர்த், சியாரா,சிறியா, றயன், சையிரா, தியான், தேவ், நேயா, மீரா, கார்த்தி, சபியா, சஸ்வின், றியானா, ஜேடன், அகானா, இனியா, சாக்சி, சபீனா, சயின், அய்சாறா, அய்தன், அஜானா, ஆர்த்விக், ஆதியா, ஆரியன், அமாரா, அஞ்சலி, அலிஷா, அர்ஜூன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்