Clicky

பிறப்பு 02 FEB 1958
இறப்பு 08 NOV 2018
அமரர் குகன் கந்தசாமி
எசன் தமிழாலயம் ஆசிரியர்
வயது 60
அமரர் குகன் கந்தசாமி 1958 - 2018 ஏழாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 21 NOV 2018 Sri Lanka

இருந்தாலும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு முன்பின் தெரியாது அதேபோல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் நான் இன்டர்நெட்டில் திரு கந்தசாமி அவர்களின் மரண அறிவித்தலை பார்த்தபோது நான் அறிந்து எனக்கு ஆறுதலாக இருந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு உங்களை முன்பின் தெரியாது; அதேபோல் உங்களுக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் இன்டர்நெட்டில் திரு. குகன் கந்தசாமி அவர்களின் மரண அறிவித்தலை பார்த்தபோது நான் அறிந்து எனக்கு ஆறுதலாக இருந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஒரு ஜெகோவாவின் சாட்சி. மரணத்தைப் பற்றியும் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றியும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை முதலில் நான் கேட்டபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதை நம்புவது எனக்கு முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்த போது நான் அதை ஏற்றுக் கொண்டேன் அது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது உதாரணமாக "ஆச்சரியப்படாதீர்கள் ஏனென்றால் நேரம் வருகிறது அப்போது கல்லறைகளில் இருக்கிறவர்கள் அவருடைய அதாவது கடவுளுடைய குரலை கேட்டு வெளியே வருவார்கள்" என்பதாகவும் "நல்லவர்கள் இந்த பூமியில் சந்தோசமாக வாழ்வார்கள் என்பதாகவும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.(யோவான்- அதி:5வச:28 மற்றும் சங்கீதம்-அதி 37 வச:28). இந்த விஷயம் உங்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் இருக்கும் என்பதால் இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் இதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள www.jw.org என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு உதவ நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். உள்ளம் உடைந்து போனவர்களின் பக்கத்திலேயே ஜெகோவா அதாவது என்னையும் உங்களையும் படைத்த கடவுள் இருக்கிறார் என்பதாகவும் மனம் நொந்து போனவர்களை அவர் காப்பாற்றுகிறார் என்பதாகவும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நிச்சயம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆறுதல்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன். நன்றி.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 10 Nov, 2018