கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandasamy Kugan
1958 -
2018
இன்றுதான் நண்பர் குகன் மறைவு பற்றி அறிந்தேன். என் பல்கலைக்கழக நண்பர். மிகவும் துயரகரமான நிகழ்வு. குகனின் குடும்பத்தவர்களுக்கும், அவர் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்லைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Write Tribute
இருந்தாலும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு முன்பின் தெரியாது அதேபோல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் நான் இன்டர்நெட்டில் திரு கந்தசாமி...