
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், பிரான்ஸ் Aulnay-sous-bois ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலசுப்ரமணியம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவராசா நவநீதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவசிரோன்மணி(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
பாகுலன், பானுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செலின், விந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருச்செல்வம்(மலேசியா), கனகசூரியன்(இலங்கை), முத்துக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானாம்பிகை, சிவஞானசோதி, காலஞ்சென்ற சிவபாலன், சிவஞானஈஸ்வரி, சிவபாலசரோஜினி, சிவானந்தநாதன், சிவனேசராசா, சிவபாலரெட்ணம், சிவதாசன், சிவஞானராசா, சிவயோகராணி, சிவஞானசுந்தரமூர்த்தி, சிவலிங்கம், சிவபாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 05 May 2025 4:15 PM - 5:00 PM
- Tuesday, 06 May 2025 4:15 PM - 5:00 PM
- Wednesday, 07 May 2025 4:15 PM - 5:00 PM
- Thursday, 08 May 2025 4:15 PM - 5:00 PM
- Friday, 09 May 2025 1:15 PM - 3:00 PM
- Friday, 09 May 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33652489758
- Mobile : +33777788938
- Mobile : +94770183762
- Mobile : +491748125989