Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 JAN 1934
இறப்பு 28 JAN 2024
அமரர் கந்தசாமி அப்புத்துரை
Retired Assistant manager - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொழும்பு
வயது 89
அமரர் கந்தசாமி அப்புத்துரை 1934 - 2024 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலி ஆலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அப்புத்துரை அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு அருந்ததி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகனகுமார்(இலங்கை), கலாயினி(கனடா), சியாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தசக்தி(இலங்கை), சுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற கிரிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற குணசேகரன்(இலங்கை), சரோஜினி(இலங்கை), தங்கலோஜினி(இலங்கை), நேசபாலாம்பிகை(Rachel, பிரான்ஸ்), குணசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி(கனடா), மனோகரி(இலங்கை), மகேந்திரன்(கனடா), சுரேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிமோதரன், வினோஜா, அன்சுகன், அபிராமி, ஆதிரன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகனகுமார் - மகன்
சுப்பிரமணியம் - மருமகன்
கலாயினி - மகள்
சியாமினி - மகள்

Photos