

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மேற்கு காளிகோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி அன்னலட்சுமி அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான வீரர், தட்சணாமூர்த்தி, அன்னம்மா மற்றும் தர்மகுலசிங்கம், குமாரகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கருணாநிதி, பரமநாதன், இந்திராணி மற்றும் அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சௌந்தரராஜன், தனலட்சுமி, தர்மராஜா, காலஞ்சென்ற சரஸ்வதி, பார்வதி, மோகனராஜா, சிவகுமார், கிருஸ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமாவதி, காலஞ்சென்ற தேவராசா, அனுசியாவதி, தேவராசன், பிரியதர்சினி, லோகமதி, பிருந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
சத்தியதாசன், ஜெயரஞ்சனி, பாலறஞ்சினி, ஜெயதாசன், காலஞ்சென்ற நிமலதாசன், பிரதீபரஞ்சனி, சிவரஞ்சனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மதியழகன், பார்த்தீபன், மதுரா, மயூரா, பகீரா, சாரங்கன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
வரதலட்சுமி, நாகரத்தினம், பத்மலோஜினி, தனபாலசிங்கம், புவனேஸ்வரி, நற்குணராசா, பிரகலாதன், சசிகலா, சுபாநந்தி, சண்முகநாதன், கமலினி, ரகுராம், லேனிகா, ஜீன்மரீ ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரணவன், பிரியங்கா, பிரகாஸ்- சங்கீதா, ஜெனுஜன், ஜெனுஜா, பார்த்தீபா- ஆரூரன், மோகனலாவன்ஜா, கௌசிகா, தனோஜன், சுகன்ஜா, கீர்த்தனன், அஸ்வினி, கிருஷானி, சுபீக்ஷா, தியான், பிரணவன், பிரவீன், பிரதுஷ்சன், டினோஜன், அனோஜன், லக்சிகா- விதுசன், வினோஜிகா, ஜெனுசன், ஜெசிந்தன், சஞ்சய், துளசிகன், சந்தோஷ், நிலேஸ், நிருசன், நிருசிகா, அரிஸ், ஜெனிஸிகா, ஜனனி, சரன், நிகில்ராம், சகில்ராம், கியா, சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவ்யலட்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவளே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவளே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவளே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை நாம்...