யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 815 கட்சன்வவீதி வட்டக்கச்சி, 37/2 (2ம் பகுதி) திருவையாறு, இந்தியா புதுக்கோட்டை, மடிப்பாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தங்கம்மா அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமையினார் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, நாகேந்திரம், கந்தையா, பசுபதிப்பிள்ளை, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சன் வைன்காற்ரன்(ஜேர்மனி), கீதா(நெதர்லாந்து), கிருஜா(ஜேர்மனி), தீபா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி(சந்திரா), கோவிந்தநாதன்(கோபி), நவராஜா(சிவா), மோகனராஜா(மோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்ன- சுஜிதன், லீசா, லிண்டா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஷாலினி- பிரசாத்(பெல்ஜியம்), வினோ- பிரபா(நெதர்லாந்து), ஜினோ, ரினேஸ், சாரா(ஜேர்மனி), அஸ்வின், அகவின், அகசியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஆதிரியன், ஆதித்தன்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
இராசம்மா(லண்டன்) அவர்களின் அன்புச் சின்ன அண்ணியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இலட்சுமணபிள்ளை மற்றும் பராசக்தி, மணி, திரேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பசுபதி, வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சிவபாக்கியம்(கனடா), கமலசேகரம்(பிரான்ஸ்), நவரட்ணராஜா(சுவிஸ்), குமாரசேகரம்(டென்மார்க்), சந்திரசேகரம்(கனடா), தேவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
காலஞ்சென்ற கிருபாகரன்(கிருபா), வசந்தி(சுவிஸ்), சாந்தி, ரேணுகா(இலங்கை) ஆகியோரின் அன்பு அன்ரியும்,
நாதன், ராசன், புனிதா(கனடா), றோசா(இலங்கை), நந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்ற திலகம், தில்லைக்காந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரதி, ரஞ்சி(இந்தியா), தவா(லண்டன்), காலஞ்சென்ற சர்வன், சாந்தி(இலங்கை), ஈசன்(ஜேர்மனி), தமிழ்அழகன், தமிழ்சோதி(இலங்கை), தமிழ்வாணி(இந்தியா), தமிழ்அமுதன், தமிழ்ச்செல்வன்(இலங்கை), தமிழ்நம்பி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பு அத்தையின் ஆதமசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். Nanthini