அமரர் கந்தராஜா நாகேஸ்வரி
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandarajah Nageswary
1934 -
2020
எல்லோரிடமும் அன்பு பாராட்டி அமைதியாக இறை பக்தியோடு தனது கணவரின் அறநெறி முறைகளை பின் பற்றி பெருவாழ்வு வாழ்ந்த அன்னை.அவர் இழப்பு பேரிழப்பாகும். அவர் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாற்கும்,உறவினற்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் வேளை, அன்னார் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
Write Tribute