யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தராஜா நாகேஸ்வரி அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நீராவியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் கந்தராஜா(உதவி முகாமையாளர்- தொழில் துறை அமைச்சு பதுளை, முகாமையாளர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உணவுப்பகுதி, சாயிபாபா தொண்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி(பிறவுன் வீதி), காலஞ்சென்ற மகேஸ்வரி(இங்கிலாந்து), தெய்வேந்திரன்(வவுனியா), திருச்செல்வம்(வவுனியா), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நடேசபிள்ளை(பிறவுன் வீதி), காலஞ்சென்ற பத்மநாதன்(இங்கிலாந்து), மல்லிகாதேவி(வவுனியா), கமலாதேவி(வவுனியா), உருத்திராதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன்(ஜேர்மனி), பாஸ்கரன்(சுவிஸ்), கிருபாகரன்(வவுனியா), சுமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஸ்பராணி(ஜேர்மனி), தியாழினி(சுவிஸ்), கோணேஸ்வரி(வவுனியா), ஐயாத்துரை(Central Driving School, கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, பிரதீபன், அஸ்வினி(ஜேர்மனி), ஜபாகர், அபிநியா, நிருத்தியா(சுவிஸ்), யர்துசா(வவுனியா), ருசானி, ருபானி, துசியா, சாயினி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வைஸ்ணவி(ஜேர்மனி), அலேயா, சிஜான்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே நடைபெறும்.