14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தப்பு இலட்சுமிப்பிள்ளை
1926 -
2012
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு இலட்சுமிப்பிள்ளை அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
பேரப்பிள்ளைகளின் விரல்
பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை
ஏன் விட்டுச்சென்றீர்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் நினைவுகளுடம் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
You are always in our Memory