Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 APR 1926
இறப்பு 31 MAY 2012
அமரர் கந்தப்பு இலட்சுமிப்பிள்ளை
வயது 86
அமரர் கந்தப்பு இலட்சுமிப்பிள்ளை 1926 - 2012 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 24-05-2022

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு இலட்சுமிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
 பத்து கடந்தாலும்
உறக்கத்திலும் உங்களின் நினைவுகள்
எங்கள் உள்ளங்களிலிருந்து
அன்பு முகம் அகலவில்லை அம்மா!
வாழ்ந்திடும் காலமெல்லாம்.
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில்
காணிக்கையாக்கின்றோம்

தகவல்: குடும்த்தினர்

Summary

Photos

No Photos

Notices