Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 DEC 1935
இறப்பு 03 JUL 2017
அமரர் கந்தையா சிவானந்தராஜா
Mr. Raja, கணக்காளர், உரிமையாளர் - Sivayogan & Co, Hounslow
வயது 81
அமரர் கந்தையா சிவானந்தராஜா 1935 - 2017 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவானந்தராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
 நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
 ஆண்டுகள் ஆறு சென்றபோதும்
 எங்கள் இதயமெனும் கோவிலில்
 நிதமும் வாழ்கின்றீர்கள்!
 நீங்கள் எம்முடன் வாழ்ந்த
 நாட்களை தினமும் நினைக்கின்றோம்!

நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
 உணர்கின்றோம்! நீங்கள் எம்மை
 விட்டுப் பிரிந்து எத்தனை ஆண்டுகள்
 சென்றாலும் உங்கள் நினைவுகள்
 எம்மை விட்டு நீங்காதவை!
 என்றும் அழியாத நினைவுகளோடு!

உம் நினைவு நாளிற்கு எம்
 அளவில்லா அன்பை மலர்
சாந்தியாக செலுத்துகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices