5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 DEC 1935
இறப்பு 03 JUL 2017
அமரர் கந்தையா சிவானந்தராஜா
Mr. Raja, கணக்காளர், உரிமையாளர் - Sivayogan & Co, Hounslow
வயது 81
அமரர் கந்தையா சிவானந்தராஜா 1935 - 2017 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவானந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆதியாய் நடுவுமாகி அளவு
 இலா அளவுமாகிச் சோதியாய்
உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய்
 ஆணும் ஆகிப் போதியா நிற்கும்
தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.

கற்பனை கடந்த சோதி கருணையே
உருவம் ஆகி அற்புதக் கோலம் நீடி அரு
 மறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோமம்
 ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

போற்றி நீள் தில்லை வாழ்
அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல
 நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை
 ஆயினார் பேணி வாழும் ஆற்றினார்
பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices