5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா இராசரத்தினம்
முன்னாள் ஐங்கரன் சுருட்டு உரிமையாளர்
வயது 78
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராசரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
எங்கள் குடும்ப தெய்வமே.!
ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
உங்கள் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
வரமாக எமக்கு கிடைத்த ஐயா
வளமாக எமைக் காத்த ஐயா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
உங்கள் ஆத்மா மானிப்பாய் மருதடி விநாயகரின்
திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்