Clicky

தோற்றம் 09 SEP 1927
மறைவு 25 JUL 2021
அமரர் கந்தையா காங்கேசு
யோகபுரம் ஸ்டோர்ஸ், மல்லாவி
வயது 93
அமரர் கந்தையா காங்கேசு 1927 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivarajah Sivaseakaram 27 JUL 2021 Canada

நாம் காதலித்த மனிதனை காலன் அழைத்துவிட்டான்! நாம் அப்பா என அழைத்த கடைசி மனிதனும் மரணித்தான்! கடந்த கால நினைவுகளை காதலித்து கண்ணீரால் நனைகின்றோம்! கண்ணீரும் உப்பாகி - உள்ளம் கனக்கிறது. உங்கள் ஆத்மா சாந்திக்காக சாந்தி - சிவராஜா குடும்பம் கனடா

Tributes