Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 SEP 1927
மறைவு 25 JUL 2021
அமரர் கந்தையா காங்கேசு
யோகபுரம் ஸ்டோர்ஸ், மல்லாவி
வயது 93
அமரர் கந்தையா காங்கேசு 1927 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 56 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா காங்கேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 12-08-2022

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்

உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்துவாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே

பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!

அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 27 Jul, 2021
நன்றி நவிலல் Tue, 24 Aug, 2021