Clicky

தோற்றம் 09 SEP 1927
மறைவு 25 JUL 2021
அமரர் கந்தையா காங்கேசு
யோகபுரம் ஸ்டோர்ஸ், மல்லாவி
வயது 93
அமரர் கந்தையா காங்கேசு 1927 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணன் 27 JUL 2021 Canada

உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அப்பா,உங்களுடன் பழகிய, பேசிய அந்த பசுமையான நினைவுகள் எப்போதும் என்னோடு இருக்கும். Tast of the Danforth நிகழ்வின் ஒவ்வொரு ஆண்டும் The Diner's Thai Restaurant இல் என்னோடு உங்கள் இளமைக்கால இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டமை இன்னும் என் மனக்கண்முன் நிழலாடுகிறது. என்றும் உங்கள் நினைவுகளுடன் உங்கள் அன்பின் கண்ணன்.

Tributes