அமரர் கந்தையா காங்கேசு
யோகபுரம் ஸ்டோர்ஸ், மல்லாவி
வயது 93
அமரர் கந்தையா காங்கேசு
1927 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandaiah Kangesu
1927 -
2021
அன்பானவர் அதிகம் அலட்டிக்கொள்ளாதவர். பண்பானவர் பார்புகழ பாலானவர். கோபம் கொள்ளாதவர். கொண்ட குறிக்கோள் மாறாதவர். சித்தப்பாவின் சிறந்த மைத்துனர் சிங்காரமானவர். கருணை உள்ளம் கொண்டவர் காருண்ணியமானவர். இலங்கையில் இருப்போர்க்கு இங்கிருந்து உதவியவர். உண்மையானவர் உத்தமனாய் உயந்தவர். இன்பமாக இவ்வுலகினில் இனிதாக வாழ்ந்தவர். ஆண்டவன் அழைத்தவுடன் அன்புடனே சென்றுவிடடார். அன்னாரின் ஆத்மா ஆண்டவனின் அரவணைப்பில் அமைதியாக தூங்கட்டும். அவரின் அரவணைப்பில் சாந்தி பெற்று வாழட்டும் . மாமாவின் மறைவால் மனம்வருந்தி வாடும் அனைத்து குடும்ப உறவுகளுக்கும் எமது துயர்பகிர்வினை உங்களுடன் * ஓம் சாந்தி * ஓம் சாந்தி * ஓம் சாந்தி *
Write Tribute