Clicky

மண்ணில் 25 SEP 1958
விண்ணில் 03 DEC 2022
அமரர் காந்தா ஸ்ரீநிவாசன்
வயது 64
அமரர் காந்தா ஸ்ரீநிவாசன் 1958 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புளியங்கூடல் மண்ணது நன்னுறை நாயகன் ஐயா நவரட்னம் அவர்தம் நன்னெழில் தவமுறைஙமகளிவள் காந்தா உடலது நலமிழந்தவள்.. உடலது உபாதை நலமுறுமென உறவுகளெலாம் காத்திருக்க ... கனவிலும் நினையாவகை காலனவன் கரந்திழுத்தே உயிரது மாரியம்மன் இடமுற வைத்தவன்.. கைலாயன் நிழலடி கண்டனளே... ஆத்ம சாந்தியுறவே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 03 Dec, 2022
நன்றி நவிலல் Wed, 04 Jan, 2023