Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 SEP 1958
விண்ணில் 03 DEC 2022
அமரர் காந்தா ஸ்ரீநிவாசன்
வயது 64
அமரர் காந்தா ஸ்ரீநிவாசன் 1958 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட காந்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரெத்தினம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீநிவாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

முரளிதரன், ஜனர்த்தனி, முகுந்தன், சுரேந்திரன், மகிந்தன், ஜீவிதா, திலக்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துஷாயினி, சிவரூபன், சஜிதா, விதுஷா, திலக்சி, ஷத்தியேந்திரா, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோமதி, வனிதா, மதிவதனி, சந்திரவதனி, குணசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி, காலஞ்சென்ற மார்க்கண்டு, மங்களாதேவி, பேரின்பரதி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற லோகேஸ்வரி, இந்திரகுமார், குணசேகரம், ஞானேந்திரன், பத்மநாதன், வித்யா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி, அம்பிகைநாயகி, கோபாலபிள்ளை, சிவலிங்கம், விமலாதேவி, கந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

பிரணவ், லக்சனா, அபினன், பவின், தஷ்விகா, சஸ்வின், திக்‌ஷிகா, தெய்வின், பிரஜீன், யுவேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முரளிதரன் - மகன்
முகுந்தன் - மகன்
சுரேந்திரன் - மகன்
மகிந்தன் - மகன்
சிவரூபன் - மருமகன்
ஷத்தியேந்திரா - மருமகன்
நிரோஷன் - மருமகன்
குணசீலன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 04 Jan, 2023